முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் எதிர்வரும் ஜுன் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டமா அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் ராஜிதவின் வழக்கு வேறு ஒரு நீதிபதியிடம் மாற்றப்பட்டிருந்த நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் ராஜிதவை கைது செய்ய முயற்சி இடம்பெற்ற போதிலும் கடந்த தடவை வைத்தியசாலையில் இருந்து கொண்டே ராஜித பிணை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment