கருப்பு பணத்தை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்: பந்துல அழைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 2 May 2020

கருப்பு பணத்தை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்: பந்துல அழைப்பு


வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது கருப்புப் பணத்தை வேண்டுமானாலும் கொண்டு வந்து இலங்கையில் வைப்பிலிடலாம் என அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் பந்துல குணவர்தன.

Special Deposit Account (SDA) எனும் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு அழைப்பு விடுத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், வெளிநாடுகளில் வைத்திருககும் டொலர்களை எந்த வரையறையுமின்றி இலங்கையில் முதலிடுமாறு தெரிவிக்கிறார். 

இதேவேளை, கொரோனா சூழ்நிலையில் அரசாங்கம் 200 பில்லியனுக்கும் அதிகமான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment