நேற்றைய மூவருக்கு கொரோனா இல்லையாம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 May 2020

நேற்றைய மூவருக்கு கொரோனா இல்லையாம்!


நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டிருந்த மூவருக்கு கொரோனா தொற்றில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



ராஜகிரிய, கொலன்னாவ மற்றும் தேசிய வைத்தியசாலையில் பணி புரிந்த தாதி குறித்தே இவ்வாறு விளக்கமளித்துள்ளார் சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க.

இந்நிலையில் குறித்த நபர்களை பட்டியலிலிருந்து நீக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இப்பின்னணியில் குறித்த நபர்கள் வாழ்ந்த பகுதிகளிலிருந்து பலர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment