கொரோனா சூழ்நிலையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் இரு முக்கிய சிரேஷ்ட உத்தியோகத்தர்களான டி.ஐ.ஜி தேசபந்து தென்னகோன் மற்றும் டி.ஐ.ஜி விக்ரமசிங்க ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்வது குறித்து கார்டினல் மெல்கம் ரஞ்சித் திருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment