இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 991 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இதுவரை 559 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 423 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment