இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 970 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாகவும் கடற்படையிலிருந்தே ஆறு பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
538 பேர் இதுவரை குணமடைந்துள்ள அதேவேளை 423 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உத்தியோகபூர்வ தகவலின் படி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கொரோனா சந்தேகம் என்ற பேரில் ஆகக்குறைந்தது இருவரது உடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment