இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. இன்றை தினம் 22 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதுவரையான தகவலின் அடிப்படையில் 520 பேர் குணமடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தொடர்ந்தும் 428 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment