இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 935 ஆக உயர்ந்துள்ளது.
477 பேர் இதுவரை குணமடைந்துள்ள அதேவேளை 449 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தியோகபூர்வ ரீதியாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment