இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 915 ஆக உயர்ந்துள்ளது.
13ம் திகதி இரவு 11.45 அளவில் புதுப்பிக்கப்பட்ட தகவல் அடிப்படையிலேயே எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளதுடன் இதுவரை 382 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தொடர்ந்தும் 524 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment