கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்கள் இலங்கையில் மாத்திரமே கட்டாயமாக எரிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிராக 9 மனுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவ்வாரம் இம்மனுக்குள் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவற்றின் மீதான விசாரணையை ஜுன் 8ம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களாக பொதுத் தேர்தல் தொடர்பிலான அடிப்படை உரிமை வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment