இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 847 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை 12 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 5ம்திகதி கண்டறியப்பட்ட மூவர் பின்னர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
இப்பின்னணியில் தற்சமயம் 578 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment