இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றிரவு வேளையில் புதுப்பிக்கப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் 586 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment