இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 823 ஆக உயர்ந்துள்ளது.
582 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 232 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, ஐந்தாம் திகதி நடாத்தப்பட்ட பரிசோதனைகள் தவறெனக் கூறி மூவர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் முஸ்லிம் பெண்ணொருவரின் ஜனாஸா எரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment