மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 805 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 5ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தவறு நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் தொடர்ந்தும் 564 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment