மேலும் இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 797! - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 May 2020

மேலும் இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 797!


இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 797 ஆக உயர்ந்துள்ளது.


இரவு 11.30 அளவில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை இதுவரை 573 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

215 பேர் குணமடைந்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை, 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment