இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 777 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ள மூவர் நீக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்சமயம் 553 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் 215 குணமடைந்துள்ளார்கள். 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment