இலங்கையில் புதிதாக மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 774 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், நேற்றைய பட்டியலிலிருந்து மூவரை நீக்கவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 550 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய மூவரும் கடற்படையினர் என தற்சமயம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பின்னணியில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment