கொரோனா சூழ்நிலையில் மியன்மாரில் முடங்கியிருந்த 74 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடாத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்து இராணுவத்தினரால் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment