இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 719ஆக உயர்ந்துள்ளது.
184 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை கடற்படையினர் தவிர பொது மக்கள் மத்தியில் கொரோனா பரவல் இல்லையெனவும் முன்னர் விளக்களிக்கப்பட்டிருந்தது.
இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment