இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் மூவர் புதிதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 517 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கையும் 184 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment