இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை புதிதாக மூவர் அடையாளங் காணப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் ஜாஎல சுதுவெல்லயிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தோரில் அறுவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, 157 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment