அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 60 இலிருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியர்கள் 60 வயதை எட்டியதும் ஓய்வு பெறும் வழக்கம் இருந்து வந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவைத் தீர்மானங்கள் அறிவிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment