இலங்கையில் புதிதாக மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 157 பேர் குணமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment