இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை 538 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய அளவில் 413 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை தொற்றுக்குள்ளான மொத்த எண்ணிக்கை 960 ஆகும்.
உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment