வெசக் போயா தினமான நேற்றிரவு அம்பலாந்தொட்ட, வரகொடல்ல பகுதியில் இருவருக்கிடையிலான முறுகல் கொலையில் முடிந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குறித்த பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொலையாளி பற்றிய அடையாளம் தெரியும் எனவும் குறித்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment