இம்மாதம் விவசியாகள், மீனவர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
இதுவரை 74 லட்சம் பேருக்கு 5000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இவ்வாரம் அமைச்சர் பந்துல குணவர்தன தகவல் வெளியிட்டிருந்தார். எனினும் பெரும்பாலான இடங்களில் அவ்வாறு எதுவும் கிடைக்கவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மே மாதத்தில் விவசாயிகள், மீனவர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment