உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இச்செய்தி பிரசுரிக்கப்பட்ட வேளையில் மொத்த எண்ணிக்கை 302,298 என பதிவாகியுள்ளது. இதேவேளை 1.5 மில்லியனுக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 925 என்பதோடு 445 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment