கொலன்னாவ பகுதியிலிருந்தும் இன்று 27 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி கொலபிஸ்ஸ பகுதியிலிருந்து 67 பேரும் ஏலவே அறிவித்தபடி ராஜகிரியவிலிருந்து 29 பேரும் இன்று முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முப்படையினரால் பராமரிக்கப்படும் நிலையங்களில் தற்சமயம் 4883 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment