குருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக அறியப்படுகிறது.
பெரும்பாலும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாலே இதில் அடங்குவதாக விளக்கமளித்துள்ளார் குருநாகல் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சந்தன கெந்தன்கமுவ.
நேற்றைய தினம் கடற்படை வீரர் ஒருவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment