இலங்கையிலும் இம்முறை நோன்புப் பெருநாள் நாளை 24ம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இது தொடர்பில் இன்று கூடி ஆராய்ந்த பிறைக் குழு மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அடங்கிய அமைப்புகள் இத்தீர்மானத்தை அறிவித்துள்ளன.
மத்திய கிழக்கு, ஐக்கிய இராச்சியம், நியுசிலாந்து, ஜப்பான் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் 24ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஈதுல் பித்ர் கொண்டடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment