இலங்கையில் மேலும் 20 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1138 ஆக உயர்ந்துள்ளது.
674 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இந்தோனேசியா மற்றும் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களிலும் தொற்றாளர்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment