கொழும்பு 2, ஸ்லேவ் ஐலன்ட், குமரன் ரட்ணம் வீதி வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர்.நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment