இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள தகவலையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 571 பேர் தற்சமயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment