இலங்கையில் வீதி அபிவிருத்தி நடவடிக்கை நிமித்தம் சீனாவிடமிருந்து 15 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் 10 இடங்களில் வீதி அபிவிருத்திக்காக இந்நிதி பய்படுத்தப்படவுள்ளதாகவும் 106 கி.மீற்றர் நீளமான வீதி அபிவிருத்திக்கே இவ்வாறு கடன் பெறுவதாகவும் விளக்கமளித்துள்ளார் அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன.
சீன அரசின் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து இக்கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment