இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 1162 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக 10வது நபர் இன்று உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக குவைத்திலிருந்து நாடு திரும்பியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்தும் 458 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment