இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1370 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் புதிதாக 51 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
புதிதாகக் கண்டறியப்பட்ட 51 பேரும் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினமே இதுவரை ஒரே நாளில் அதிகளவான (137) தொற்றாளர்கள் இலங்கையில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment