இன்றைய தினம் இதுவரை 134 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 1453 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 81 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதோடு 53 பேர் கடற்படையினர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்தும் 711 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 732 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment