இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1206 ஆக உயர்ந்துள்ளது. மாலை 5 மணியளவில் புதிதாக ஐவர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இதுவரை 712 பேர் குணமடைந்துள்ளதுடன் 484 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தியோகபூர்வ ரீதியாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய தொற்றாளர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment