இலங்கையில் கொரொனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1182 ஆக உயர்ந்துள்ளது. குவைத்திலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்தவர்களிலிருந்தே தொடர்ச்சியாக கொரோனா தற்போது தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment