இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1148 ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுள் பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
புதிதாக கண்டறியப்பட்டவர்களும் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்தும் 400க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment