எதிர்வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட அனைத்து இடங்களிலும் இதே நடைமுறையே பேணப்படும் என்கிற அதேவேளை மறு அறிவித்தல் வரை இரவு நேர ஊரடங்கு தொடரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை 24 மற்றும் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment