புதிதாக கடற்படையினர் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1059 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, 620 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இலங்கையில் கொரோனா சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவே தெரிவிக்கப்படும் அதேவேளை தொடர்ந்தும் கடற்படையினரே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment