இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1055 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, 604 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின் பின்னணியிலேயே இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment