இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1048 ஆக உயர்ந்துள்ளது.
இறுதியாக இரு கடற்படையினர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் மொத்த எண்ணிக்கை 1048 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 604 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment