கொரோனா நிவாரண நிதி 1 பில்லியனை தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Friday, 15 May 2020

கொரோனா நிவாரண நிதி 1 பில்லியனை தாண்டியது!


ஜனாதிபதியின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி 1 பில்லியனைத் தாண்டியுள்ளது. 

பெரும்பாலும் அரச நிறுவனங்களிலிருந்தே பெருமளவு நிதிப்பங்களிப்பு அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

இதேபோன்று தேசிய ஓளடத கட்டுப்பாட்டு சபையும் 50 மில்லியனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிவாரண நிதி 1 பில்லியைனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment