எதிர்வரும் செப்டம்பருக்குள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் இலக்கில் இன்று (23) அதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பமாகியுள்ளது.
தன்னார்வத்தில் இணைந்து கொண்ட 800 பேருக்கு இரு கட்டங்களில் இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்படவுள்ள அதேவேளை ஒக்ஸ்போர்டில் வைத்து எலிசா எனும் பெண்ணுக்கு முதன் முதலாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இதுவே முதலாவது தடுப்பூசி முயற்சியென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment