சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம், அமீரகம், தென் கொரியா, ஜப்பான் உட்பட பல உலக நாடுகளில் நாளைய தினம் ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது.
இதனடிப்படையில் 24ம் திகதி பெரும்பாலான உலக நாடுகளில் இவ்வருடத்திற்கான ரமழான் நோன்பு கடைப்பிடித்தல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் 16 முதல் 17 மணித்தியாலங்கள் இம்முறை ரமழான் நோன்பு கடைப்பிடிக்கப்படவுள்ளமையும் கொரோனா சூழ்நிலையாதலால் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment