ஐக்கிய இராச்சியத்தில் இதுவரையான கொரோனா உயிரிழப்பு இருபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்த உயிரிழப்பு 20,319 ஐ எட்டியுள்ளதோடு கடந்த தினத்தில் 813 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 51 தினங்களாக ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment