மல்வானை நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மல்வானையில் உள்ள குடும்பங்களிடையே இரண்டாயிரம் (2000) உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன
இன்று 21/04/2020 காலை இதன் அங்குரார்பன நிகழ்வு மல்வானை தல்கள முபாரக் மௌலானா தக்கியாவில் இடம்பெற்றது. இதில் மத்திச்சம்மார்கள் நபவிய்யா அமைப்பின் உறுப்பினர்கள் முரீதீன்கள் கலந்து சிறப்பித்தனர்
மல்வானையில் உள்ள சிற்றூர்களிடையே இவற்றின் ஒரு தொகுதி பகிர்ந்தளிக்கப்பட்டதோடு இதன் போது இவை பெரும்பான்மை சகோதரர்களிடையேயும் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Nasmeer N.
-Nasmeer N.
No comments:
Post a Comment