பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் பணியாற்றும் 240 பேரளவில் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஒருவர் மாத்திரம் காய்ச்சலோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறியில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த நபர் பணியாற்றிய அலுவலக பகுதியில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment